சிந்தையில் உதித்தவை -2
மனிதர்கள் நான்கு சரீரங்கள் கொண்டவர்கள் ....
1. ஸ்தூல சரீரம் – physical body
2. சூக்ஷும சரீரம் – Astral body
3. காரண சரீரம் – ஜீவன் என்று அழைக்கப்படும் நமது பாவ புண்ணியத்தால் சூழப்பட்ட ஆன்மா
4. மகாகாரண சரீரம் – இதுவே தூய்மையான எந்த வித கர்மங்களும் சூழப்படாத பரிபூரண ஆன்மா
மனிதர்களின் கர்ம கணக்கு நேர் செய்யப்படும் போது, காரன சரீரம் அழிந்து, மகா காரண சரீரம் வெளிப்படும் போது, அதன் ஒளி சக்தி இந்த பூமியை அழிக்கும். அழிந்தவை மீண்டும் துளிர்க்கும். இது ஒரு இடையறாத விளையாட்டு. கடல் கரையில் கட்டிய கோட்டையை, அலை அழித்த பிறகு, மீண்டும் சிறு பிள்ளை கோட்டை கட்டுவதை போல உள்ள விளையாட்டு.
Comments
Post a Comment